Saturday, October 23, 2010

வானம்

0 கருத்துக்கள்


இதோ..... இந்த உன்னிடம் தான்
நான் தோற்ப்போனேன்...
என் இரண்டு கைகளுக்குள்ளும்
அடக்கமுடியாத - உன்
வெறுமை தந்ந சந்தோசத்தினால்தான்
தோற்றுப்போனேன்....
என் வீதிகளில் கிடக்கும்
எந்த சருகுகளும்
உன்னிடத்தில் இல்லை..
என் சாலைகளை மறைக்கும்
எந்த தடைகளும்
உன்னிடத்தில் இல்லை...
வானமே.. இதனால் தான் - நான்
உன்னிடத்தில் தோற்றுப்போனேன்...

மா.குரபரன்


23-10-2010

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க