Saturday, November 13, 2010

தொலைவு

2 கருத்துக்கள்

என் கனவுகளில்
ஒளி ஒழுகியபடி
நிலா காய்ந்து
தொங்கிக் கொண்டிருக்கிறது
என் பேனாவையும்
என் காதலையும் போல்,
நினைவுகளில் நானோ
தூங்க முடியாத இரவுக்குள்
துரத்தப்பட்டுக் கிடக்கிறேன்

மா.குருபரன்
11-13-10

2 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க