Thursday, July 23, 2009

இவைதான் நாட்கள்...

0 கருத்துக்கள்



நாட்களின் மிரட்சியில்
துவண்டு போனது தேகம்
இது காலம்.....

ரணங்களில் புரண்டு
ரத்தத்தில் தோய்ந்து
இதயம் தப்பித்து கொள்ளும் போது....
வெறும் சத்தத்திலும்
இன்னும் சில வெட்டையிலும்
கிடந்த மனம் - ஏன்
உதவி தேடியது!!!!!!!!!!!!!!!!!
விழித்துவிட்டேன் நான்
இன்னும் பலரிடம்
இப்படி தாழ்ந்து
போகாமலிருக்க........


-மா.குருபரன்-



0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க