Friday, July 24, 2009

இனிமையான இரவுகள்..........

2 கருத்துக்கள்


நீண்டு விரிந்த
அந்த
இராப் பொழுதுகளில்....
நட்சத்திரங்களே இல்லாத
வான்வெளியில்...
சின்னதாய் ஒரு
முகிற் கோடு...
தனிமையில்
செத்தபடி
பனிக்காற்றில்
உறைந்திருந்த என்னை
மீண்டும்
தட்டி எழுப்பியது
என்னில் பரவிய- உன்
மென் குரல்..

25.11.2008
குருபரன்.மா

2 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க