Thursday, July 23, 2009

சிங்களம் பலியெடுத்த சிவானந்தா!!!!!!

1 கருத்துக்கள்




உனை சிங்களம் பலியெடுத்து
மூன்று வருடம்
முடிந்து விட்டது..
கொலையை கண்டு பிடிக்க
கொலையாளிகள்
அமைத்த குழுக்களும்
தொலைந்து போனது...
பிணத்தையே
கற்பழிக்கும் - இந்த
பிணவெறி நாட்டில்
உன் பிள்ளைமனத்தை
இன வெறியர்
எப்படியறிவர்?
இநத
கொலை வெறியர்
அழிவரடா வெகுவிரைவில்..



மெளனம் என்பது இயலாமை அல்ல.. அது உணர்ச்சிகளின் அடக்கம்

மா.குருபரன்
02-01-2009

1 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க