Thursday, July 23, 2009

என் காதல் கவிதைகள்....

0 கருத்துக்கள்


மனதினில்

காதலான கள்ளியொருத்தி

தோழியாய் சுற்றுகிறாள்

சட்டங்கள் போடுகிறாள்

சண்டைகள் பிடிக்கிறாள்

தேடிப் பார்கிறேன்

விடிந்துவிடுகிறது!

மீண்டும் மறு நாள்.............

ஓடி விளையாட

எனக்குள்ளும்

ஒருத்தி..................

அதனால்

எனக்கும்

காதல் கவிதைகள்..............

மா.குருபரன்



0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க