செம்மணியில் புதைத்த
சிங்களன் ஜானக பெரேரா..........
நீண்ட இரவுகளில்
கற்புகள் அழித்து
உயிர்களை தின்று
எஞ்சியதை புதைத்தான்
செம்மணியில்
ஜானக!.....
தமிழ் உறவுகளின்
கண்ணீரில்......
போதையேறி ஆடினான்
ஜானக!......
இரவுகளில்
கொலைகளையும் கொள்ளைகளையும்
செய்ததால்
தமிழினம் குருடென நினைத்தானோ
ஜானக!......
பெற்ற உயிரின் முன்னால்
பிள்ளை உயிரை
தின்றவன் பிணம்
அள்ள ஆழின்றி
அநாதையாய் கிடந்தது
காலி வீதியில்.........
அவனின்
அம்மையாரின் முன்னாலேயே
அம்மணமாய் போனான்
கண்டீரோ என்னினமே!.....
ஆவீகள் கூடி
அழித்ததோ அவனை.....
ஞாபகம் வைத்திரு சிங்களமே!.......
தமிழனின் ஆவிகளும்
குண்டு (நஞ்சு) கட்டும்....
மா.குருபரன்
oct 10 2008
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்றுகொல்லும்.
அமைதிப்படையாய் வெறியாடிய பாரத நாட்டு கயவனையும்
செம்மணிப்புதை குழி அசிங்களவனையும் நின்று கொண்றவன் எம் தலைவன்.
முள்ளிவாய்க்காலுக்கும் நிச்சயம் நின்று கொன்று பதில் சொல்லாமல்ப்போகான்.
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி சீலன்.
//தமிழ் உறவுகளின்
கண்ணீரில்......
போதையேறி ஆடினான்
ஜானக!......//
மனதை பிழியும் வரிகள் அன்பரே....
கவிதை நன்று...வலியுடன் பிரிகிறேன்...
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றிகள் க.பாலாஜி..