
நீ
வந்த நாளிலிருந்து
என் கல்லூரியின்
எல்லாப் பூக்களும்
உதிர்ந்து தான்
கிடக்கின்றன - உன்
பாதம் படுவதற்காய்
மா.குருபரன்
10-05-10
நேரம்
12:26 PM
பதிவிட்டவர்
மா.குருபரன்
4
கருத்துக்கள்
© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com
பெண்களை வசீகரிக்கும் வகையில் கவிதைகள் எழுதுகிறீர்கள்.
உங்கள் சுபாவம் கூட அப்படித்தானிருக்க வேண்டுமென்பது யூகம்.
ஏனெனில், ஒருவருடைய எழுத்தை வைத்தும் அவருடைய குணவியல்புகளை மதிக்க முடியும் என்பதில் நம்பிக்கையுடையவன் நான் .
அருமை தலைவா
வாங்க நுள்ளான்....நலமா? வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி. ம்.... எல்லாவற்றையும் ரசிக்க தெரியும்... ஆனால் நான் ரசிக்கும் பெண்ணுக்கு என்னை கண்டாலே பிடிக்கிறதில்ல...
ஹிஹிஹிஹிஹிஹி
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் மிக்க நன்றி VELU.G