Wednesday, June 2, 2010

எனக்கு பிடித்த பாடல்...

2 கருத்துக்கள்
என்னமோ தெரியாதங்க.... இந்த பாட்ட கேட்டா மனசுக்குள்ள ஏதோ ஒரு படபடப்பு..குளிர்ச்சி..... ஒருவித மயக்கம்.... வரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள இசை ...... காதலை ரசிக்க தெரிந்த எல்லாருக்குமே இந்த வரிகளும் இசையும் ஒரு பரிசு...

எல்லா ஒரு தலை காதல்களுக்குள்ளும்.... இப்படியான வலி கலந்த இனிமை இருக்கும்......

நீங்களும் இன்னொருக்கா மனச ஒரு நிலைப்படுத்தி கேட்டுப்பாருங்க....


2 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க