உன் புருவம்
காதல் காவல் நிலையம்.....
உன் கண்கள்
கைது செய்யும் காவலர்....
என் காதல்
உன் கைதி....
உன் உதடு
நீதிபதி......
எப்போது
நீ என்னை
ஆயுள் கைதியாய்
தீர்ப்பெழுதுவாய்!!!!!
உன் உதடுகள்
ஆயுள் தண்டனை
வழங்கும் வரை - நான்
காதல் குற்றம்
செய்தபடிதான் இருப்பேன்......
மா.குருபரன்
24-07-10
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க