கடந்த ஞாயிற்று கிழமை..... ஒரு மங்கிய மாலைப் பொழுது...
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில்...
நீண்ட நாளிற்கு பின் திருப்தியாய் கழிந்த ஒரு வார இறுதி..
மாலை நேர கடற்கரை, ஆற்றங்கரையடியில் அமர்ந்திருந்து நீண்டு கிடக்கும் வானையும்... துள்ளிக்கொண்டிருக்கும் கரைகளையும்... ரசிப்பதென்பது மனதிற்கு நிறைவையும் ஏதோ சுமை குறைந்த மாதிரியான உணர்வையும் தருவது.
இவை தொலைபேசியால் சுடப்பட்ட புகைப்படங்கள்(11.07.2010).
காதல்...
நம்பிக்கை...
தொலைவு..
தனிமை...
மா.குருபரன்
nanri.
neenda nadkalukku piraku kalladiya paththu..............santhosama irukkuthu. marakkamudituma............
உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி நண்பரே