Monday, August 9, 2010

அன்புடன்...

2 கருத்துக்கள்

என்னை
செல்லமாய் திட்டியபடி
குழந்தையாய்
மார்புக்குள்
ஒழிந்து கொள்கிறாய்...
மலர்வன
தகதகப்பில்
துள்ளிக் குதிக்கிறது
இதயம்.

மா.குருபரன்
09-08-10

2 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க