புகைப்படங்கள் 15-08-2010 மதியம் கல்லடியில் எடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பிரதேச சவுக்கு மரங்கள் பல எரிக்கப்பட்டு வெட்டி அழிக்கப்படுகின்றன. இந்த பிரதேசத்தின் அழகே இந்த சவுக்குகள் தான். சுற்றுலாத்துறை என்ற பெயரில் கடற்கரைகளை ஆக்கிரமித்துகொண்டிருக்கும் ஜனாதிபதி மகிந்த குடும்பத்தின் வேலையாக இருக்குமோ என்றும் தோணுகிறது.
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க