சாமான்கள் விற்கும் கடை. |
மண் சோறுகறி சமைத்து விளையாடும் சிறவர்கள். தேவையான எல்லா பொருட்களும் இந்த கடையில் கிடைக்கும். |
கடையின் கஸ்டமஸ்... |
புகைப்படங்கள் 08-08-2010 மாலை வாழைச்சேனையில் எடுத்தது.
எனக்கு இப்பவும் நாங்கள் சின்னனில் விளையாடிய மண்வீடு...மண் சோறுகறி.... பணமாக பாவி்த்த பாவட்டம் இலை.... சிரட்டையில் கட்டிய தராசு... வாகனமாகிய சையிக்கிள் றிம்..... நினைக்கும் போது இனிக்கிறது.
குரும்பட்டியில் செய்த தேரும் , பூவரசம் இலையில் செய்த நாதஸ்வரமும் இன்னும் இப்படி இப்படி பல இனிக்கும் நினைவுகள்
அழகிய காட்சிப் படிவம் வாழ்த்துக்கள்
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி நண்பரே
nice interesting
வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி