Wednesday, November 3, 2010

காதல்..

2 கருத்துக்கள்

மேகம் உதிர்ந்து
ஓய்ந்த பின்னும்
குளிர்கிறது காற்று....
விடைபெறுகிறேன் என்று
சொன்ன பின்னும்
பிரிவை மறுத்தபடி
மௌனமாய் நீளும்
உன் தொலைபேசி
அழைப்பு போல

மா.குருபரன்
3-11-10

2 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க