|
திருகோணமலை வீதி... பிள்ளையாரடிக்கு அருகாமையில் |
|
திருகோணமலை வீதி... பிள்ளையாரடிக்கு அருகாமையில் |
|
திருகோணமலை வீதி... பிள்ளையாரடிக்கு அருகாமையில் |
|
திருகோணமலைவீதி மற்றும் வாவி வீதி சந்திக்கும் இடம் (ஊறணி) |
|
திருகோணமலைவீதி மற்றும் வாவி வீதி சந்திக்கும் இடம் (ஊறணி)
|
|
|
புதுப்பாலத்தடி ஆறு நீர்நிரம்பி வீதிகளையும் நிறைத்து மனைகள் நிறைந்திருக்கும் பகுதிக்குள் புகுந்து கிடக்கிறது. |
|
திருகோணமலைவீதி மற்றும் வாவி வீதி சந்திக்கும் இடம் (ஊறணி)
|
|
|
திருகோணமலைவீதி மற்றும் வாவி வீதி சந்திக்கும் இடம் (ஊறணி)
|
|
|
ஊறணி பஸ்தரிப்பு நிலையம் |
புகைப்படங்கள்: மா.குருபரன்
பல ஆண்டுகளுக்கு பிறகு மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளப்பெருக்கால் பெரும்பகுதி மூடுண்டுகிடக்கிறது. பல லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். பாடசாலைகள் வைத்தியசாலைகள் மூடப்பட்டுவிட்டன. மட்டக்களப்பு மாவட்டம் கொழும்புடனான நேரடி தரைத்தொடர்பை இழந்து நிக்கிறது. வெகுவிரைவில் மழை நின்று வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
மா.குருபரன்
11-01-2011
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க