உன்னைத் தவிர
எதையுமே
யாசிக்க மறுக்கிறது
மனம்..
நாட்களின் நடுவில்
நீ கொள்ளும்
மௌனத்தால்
குழந்தையாய்
காலுதைத்து அழுகிறதடி
மனம்....
இப்போது போல் நான்
எப்போதும் இருந்ததில்லை...
மா.குருபரன்
08-05-2011
© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com
அவள் இதயத்தில் கவிதைகள் எழுதி கலைத்து விட்ட காரணத்தால்
தெம்பாக இப்போது காதல் பானம் குடிக்கின்றேன்
காதல் பானம் தலைக்கு ஏறிவிட்ட நாட்கள் எல்லாம்
இவளை காண வேண்டும் என்று துடிக்கின்றேன்
காதல் ஈரம் கொண்ட கால்களுடன்,
இன்று அவளுடன் ஒரு நடை பயணம்
பயணங்கள் புதுமை தான்.
இதை எல்லாம் எண்ணி அவன் இப்போது இருக்கும் தனிமை
பெரும் கொடுமை.
http://alanselvam.blogspot.com/2010/12/kathal-paanam.html