"மனிதாபிமான போரில் வெற்றி" என அரசு அறிவித்தது
பாவம் புத்தன்
அரை அம்மணமாய்
புளியமரத்தடியிலும்
உட்கார வைக்கப்பட்டான்
மா.குருபரன்
1-8-14

© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க